யாழ். உரும்பிராய் செல்லத்துரை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட பாகிதா சங்கரலிங்கம் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சங்கரலிங்கம் லங்காதேவி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற செல்லம்மா, தம்பிராசா, ராஜரட்ணம், மகேஸ்வரி ஆகியோரின் பேத்தியும்,
சானுகன், சமீனன், சகீரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜித்தா, சஜேந்திரன், துளசிகா, பாலசொரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்கந்தா, கத்தரின், தினேஸ், கிறிஸ்தோபர் ஆகியோரின் மைத்துனியும்,
இசான், இமைரா, கவின், தேவிகா, அனீக்கா, அஞ்சலி, கென்னடி, வெஸ்லி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
லூக், ஜேக்கப் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
முக்கிய தொடர்பு விவரங்கள்
நிகழ்வுகள்
- Saturday, 03 May 2025 5:00 PM – 9:00 PM
- Sunday, 04 May 2025 11:00 AM – 12:00 PM
- Sunday, 04 May 2025 12:00 PM – 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16475251174
- Mobile : +16479998538
- Mobile : +18733537244
- Mobile : +14378827233
- Phone : +19055651947
Leave a Condolence