திருமதி பரமேஸ்வரி நாகரத்தினம்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி நாகரத்தினம் அவர்கள் 27-07-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

மேலும் / Read More

திருமதி இந்திரா தர்மகுலசிங்கம்

யாழ். வண்ணார்பண்ணை வெங்கடேஷன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட இந்திரா தர்மகுலசிங்கம் அவர்கள் 27-07-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More

திருமதி தீபிகா ரோசான்

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தீபிகா ரோசான் அவர்கள் 25-07-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

மேலும் / Read More

திருமதி பக்தசீதா கனகலிங்கம்

யாழ். கரந்தன் உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கரந்தன், சாவகச்சேரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட பக்தசீதா கனகலிங்கம் அவர்கள் 23-07-2025 வியாழக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

மேலும் / Read More

திருமதி இந்துமதி உதயணன்

கண்டி நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இந்துமதி உதயணன் அவர்கள் 20-07-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

மேலும் / Read More

திரு ராஜதுரை விசித்திரமூர்த்தி (ஏரம்பமூர்த்தி, அப்பாண்ணா)

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகை அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், புளியங்கண்டு பிள்ளையார் கோவிலடி ஆனைக்கோட்டையை வாழ்விடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜதுரை விசித்திரமூர்த்தி அவர்கள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று Scarborough இல் சிவபதம் அடைந்தார்.

மேலும் / Read More

திரு இராசதுரை செல்லப்பா

முல்லைத்தீவு உணாப்பிலவைப் பிறப்பிடமாகவும், மாமூலையை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா இராசதுரை அவர்கள் 18-07-2026 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More

திரு கணபதிப்பிள்ளை குலசிங்கம்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை குலசிங்கம் அவர்கள் 17-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

மேலும் / Read More

திருமதி விஜயலட்சுமி கனகரத்தினம்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா- Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி கனகரத்தினம் அவர்கள் 13-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More

திரு ஸ்ரனிஸ்லஸ் அருமைநாயகம் ஆசீர்வாதம்

கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், அம்பாறை அக்கரைப்பற்று, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரனிஸ்லஸ் அருமைநாயகம் ஆசீர்வாதம் அவர்கள் 13-07-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

மேலும் / Read More

திருமதி நன்னித்தம்பி முத்துப்பிள்ளை

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நன்னித்தம்பி முத்துப்பிள்ளை அவர்கள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

மேலும் / Read More

திரு கிருபாகரன் செல்வநாயகம் (கிருபா)

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் செல்வநாயகம் அவர்கள் 08-07-2026 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

மேலும் / Read More

திருமதி கந்தசாமி இரத்தினம்மா

யாழ். வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி இரத்தினம்மா அவர்கள் 08-07-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

மேலும் / Read More

திருமதி தர்மலிங்கம் சரஸ்வதி அம்மாள்

மலேசியா Bentong ஐப் பிறப்பிடமாகவும், யாழ். இருபாலை, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சரஸ்வதி அம்மாள் அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும் / Read More

திரு சுவாமிப்பிள்ளை நீக்கிலாஸ் பேர்ணாடியஸ்

யாழ். கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாமூலையைப் வாழ்விடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுவாமிப்பிள்ளை நீக்கிலாஸ் பேர்ணாடியஸ் அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

மேலும் / Read More