416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு இரத்னகுமாரன் சபாபதிப்பிள்ளை April 20, 1952 - May 20, 2025

திரு இரத்னகுமாரன் சபாபதிப்பிள்ளை

Date of Funeral

May 25, 2025

வயது: 73

பிறந்த இடம் : யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

யாழ். மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினகுமாரன் சபாபதிப்பிள்ளை அவர்கள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா அமிர்தம்(பாக்கியம்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன், ஜெகத்ஜெனனி, புருஷோத்தமன், லகுஷியா, கௌதமன், சௌமியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கோகிலவதனி மற்றும் கோட்டீஸ்வரன், மகரஜோதி, மைக்கேல் மற்றும் தாமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கமலாதேவி, விஜயகுமாரன், ஜெயகுமாரன், உதயகுமாரன், காலஞ்சென்ற விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகநாதன் மற்றும் உதயராணி, நளாயினி, சுதர்சினி, காலஞ்சென்றவர்களான பிறகலாதன், இந்திரசேனன், அருணகிரிநாதன் மற்றும் பரஞ்சோதி, அகலிகை, ஊர்வசி, அருணகிரிநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஹரிஷ், ஆரியன், அஸ்மிதா, நிலான், மிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்


முக்கிய தொடர்பு விவரங்கள்

Name: () -
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

புனிதவதி – மனைவி
புருஷோத்தமன் – மகன்
சௌமியா – மகள்
கோட்டீஸ்வரன் – மருமகன்
Leave your Condolence

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp