யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் மகேஸ்வரன் அவர்கள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன்(ஓய்வுபெற்ற தபாலதிபர்), மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், சீதாலட்சுமி இராமநாதன் தம்பதிகளின் பெறாமகனும், காலஞ்சென்ற தங்கராஜா(வைத்தியர்), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பஞ்சநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
விருஷன், தர்ஷனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லாவன்யா, ருசானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதித்தியா அவர்களின் அருமைப் பேரனும்,
சோதிஸ்வரன், செல்வரானி, தவேஸ்வரன், சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரகெளரீசன், பவானி(ஜீவா), சந்திரகுமார், ஜெயந்தி, சாந்தகுமாரி(தாரணி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 25 Jun 2025 5:00 PM – 9:00 PM
- Thursday, 26 Jun 2025 9:30 AM – 11:30 AM
- Thursday, 26 Jun 2025 11:30 AM – 1:00 PM
- Thursday, 26 Jun 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14162722669
- Mobile : +16475270354
- Mobile : +16475494885
- Mobile : +14168325197
- Mobile : +14164564553












Leave a Condolence