416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி குமுதினி சண்முகரெட்ணம் May 24, 1955 - July 7, 2025

Date of Funeral

July 14, 2025

வயது: 70

பிறந்த இடம் : நெடுந்தீவு
வாழ்ந்த இடம் : Toronto, Canada

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குமுதினி சண்முகரெட்ணம் அவர்கள் 07-07-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், சண்முகரெட்ணம் கணபதிப்பிள்ளை(Mortgage Advisor) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற நெடுந்தீவு(உடையார்) கணபதிப்பிள்ளை தங்கம் தம்பதிகளின் அன்புப் பூட்டியும்,

இளைப்பாறிய தபால் அதிபர்கள் சோமசுந்தரம் ஞானமணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

இளைப்பாறிய அதிபர் ஞானராஜா கனகம்(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், இளைப்பாறிய அதிபர் கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் பெறாமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ராஜ்குமார் மற்றும் பாஸ்கரகுமார்(ஐக்கிய அமெரிக்கா), சுலோஜினி(கனடா), கேதீஸ்வரகுமார்(கனடா), ராகினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சறோஜினி, கசில்டா, யோகநாதன், யசோதரா, வேலாயுதம், தியாகராசா, லெட்சுமி, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லாவண்யா, சயந்தன், காண்டீபன், அர்ச்சணா, மாதவன், ஆத்மிகா, தெய்வீகன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

ஐஸ்வரியா, இசைவிழி, யாழினியன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

கபிலன், பிரதீப், ஜோதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மைலன், மைதிலி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சண்முகரெட்ணம் (Shan) – கணவர்
பாஸ்கரகுமார் – சகோதரன்
சுலோஜினி – சகோதரி
காண்டீபன் – மருமகன்
பிரதீப் – மருமகன்
குமார்(Sona) – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp