416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கனகநாயகம் நடராஜா March 20, 1948 - July 20, 2025

Date of Funeral

July 22, 2025

வயது: 77

ஓய்வுபெற்ற நில அளவையாளர் (Surveyor)

பிறந்த இடம் : கோண்டாவில்
வாழ்ந்த இடம் : புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, ஜேர்மனி, Brampton, Canada

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, ஜேர்மனி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகநாயகம் நடராஜா அவர்கள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரவீணா, அபிராமி, ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செந்தூரன், நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரன், முகிலன், வெண்ணிலா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஞானேஸ்வரி(ஜேர்மனி), இரத்தினம்மா(இலங்கை), வசந்தகுமாரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலநாதன், இராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பெர்லினா, வாகீசன், லகீசன், பிரம்மராஜ், கம்ஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,

சக்‌ஷிகா அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், குணலிங்கம், குணமணி  மற்றும் புஸ்பராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming link : Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அபிராமி – மகள்
ஆதித்தன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp