416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கார்த்திகேசு கமலசேகரன் September 7, 1938 - August 4, 2025

Date of Funeral

August 11, 2025

வயது: 86

Supervisor- Paper Corporation Valaichchenai Batticaloa

பிறந்த இடம் : பத்தமேனி
வாழ்ந்த இடம் : மட்டக்களப்பு, Toronto, Canada

யாழ். அச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு கமலசேகரன் அவர்கள் 04-08-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(ஓய்வுபெற்ற ஆசிரியர்- பலாலி சித்திவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலை) புவனேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை லஷ்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலஷ்சுமி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுகிர்தா(உஷா), பிரதீபா(தீபா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரேஸ், பௌசிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வின், அபித்தா, அஜீஸ், சயானா, வருண், வருஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சிவசேகரன்(கனடா), மனோரஞ்சிதமலர்(கனடா), காலஞ்சென்ற இராஜசேகரன், குணசேகரன்(கனடா), ஆனந்தசேகரன்(சுவிஸ்), புஸ்பரஞ்சிதமலர்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

நவரத்தினம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம், குணரத்தினம் மற்றும் இந்திரவதனி, திலகவதி, புவனேந்திரநாதன், கமலவேணி,  சற்குணநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சுரேஸ் – மருமகன்
பௌசிலன் – மருமகன்
ராணி – மனைவி
உஷா – மகள்
தீபா – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp