416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி மகேஸ்வரிதேவி சுந்தரலிங்கம் (தேவி) March 6, 1947 - August 18, 2025

Date of Funeral

August 24, 2025

வயது: 78

பிறந்த இடம் : சாவகச்சேரி
வாழ்ந்த இடம் : Mississauga, Canada

யாழ். சாவகச்சேரி தேவி அகம், டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரிதேவி சுந்தரலிங்கம் அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து(Teacher) சிதம்பரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுந்தரலிங்கம்(ராசா) அவர்களின் அன்பு மனைவியும்,

தினேஸ்குமார்(தினேஸ்), சுஜித்தா(சுஜி, Doctor- Oshawa Hospital), காலஞ்சென்ற றமேஸ் குமார்(ரமேஸ்), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கார்த்திகேயன்(கார்தி, Doctor- North York Hospital) அவர்களின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, சிவசுப்ரமணியம்(ராசா PHI), சண்முகதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சித்திராதேவி, பரிமளா, ராணி, சந்திரா, கனகலிங்கம்(துரை), அமிர்தலிங்கம்(அமுதன்), தர்மலிங்கம் மற்றும் விஜயலக்‌ஷ்மி(விமலா), மதி, பாக்கியம், தவமணி(தவம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராம், கிருஸ்ணா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுந்தரலிங்கம் – கணவர்
சுஜி – மகள்
கார்தி – மருமகன்
புனிதா தனபால் – மருமகள்
சிவபாலன்(பபி) – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp