416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு செல்லமுத்து ஜெயநாதன் (நாதன்) September 28, 1949 - August 25, 2025

Date of Funeral

August 31, 2025

வயது: 75

யூனியன் கல்லூரி பழைய மாணவன், இளைப்பாறிய ஆசிரியர், கனடா

பிறந்த இடம் : வறுத்தலைவிளான்
வாழ்ந்த இடம் : Nigeria, Toronto, Canada

யாழ். வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Kano, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லமுத்து ஜெயநாதன் அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லமுத்து நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பூரணலிங்கம்- விக்னேஸ்வரி, இரத்தினசிங்கம்- கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமோஷனா, அருந்தா ஆகியோரின் அன்புக் கணவரும்,

ஜெயலட்சுமி(வதனா), காலஞ்சென்ற ஜெயச்சந்திரன்(பொலிங்டன்), செல்வலட்சுமி(அல்லி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயனா, ஜெகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Feler அவர்களின் ஆசை மாமனாரும்,

ஜோசுவா ஆஞ்ஜன், ஜஸ்மினா அஞ்ஜலி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

குகராஜா, சோதிலிங்கம், சிவமணி(அம்பிகை), பகீரதன், ஜெயரதன், சிறீரதன், பிறேமாவதி, காலஞ்சென்றவர்களான புவீந்திரன், மகேந்திரன், விஜியேந்திரன், லலிதா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

அருந்தா – மனைவி
ஜெயனா – மகள்
ஜெகன் – மகன்
Feler – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp