416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சிவநேசன் கந்தையா November 2, 1923 - August 27, 2025

Date of Funeral

September 1, 2025

வயது: 101

இளைப்பாறிய தந்தைசெல்வா தொடக்கநிலை பள்ளி அதிபர்

பிறந்த இடம் : சங்கானை
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவநேசன் கந்தையா அவர்கள் 27-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் ஆருயிர் கணவரும்,

காலஞ்சென்ற குகதாசன், குகபாலன், குகதேவி, குகானந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாலினி(பாமா), பிரியந்தி(விஜி), சுத்தானந்தன், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்ஸனா, தாரிகா, அஸ்விதா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

குகானந்-கீர்த்தனி, அருணன், சக்தி, அபிரா, பிருந்தா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குகபாலன் – மகன்
குகதேவி – மகள்
குகானந்தி – மகள்
மாலினி – மருமகள்
பிரியந்தி – மருமகள்
சுத்தானந்தன் – மருமகன்
சுதாகரன் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp