யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா அழகரட்ணம் அவர்கள் 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சாந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
பரமேஸ்வரி(மலர்), இரத்தினேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, குமாரசாமி, சரஸ்வதி(தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற யோகம்மா, மகேஸ்வரி, தர்மலிங்கம், பத்மநாதன், நவரட்ணராஜா ஆகியோரின் மைத்துனரும்,
அகிலன், குமுதினி, விபுலன், கபிலன், குசேலன், சகிலன், கோகிலன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
கமலாதேவி, விக்னேஸ்வரன், வனஜா, கவிதா, சிபோசனா, மோகனா, அனுசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 03 Sep 2025 5:00 PM – 9:00 PM
- Thursday, 04 Sep 2025 12:00 PM – 1:00 PM
- Thursday, 04 Sep 2025 1:00 PM – 3:00 PM
- Thursday, 04 Sep 2025 3:30 PM – 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478221270
- Mobile : +14166189107
- Mobile : +491776779994
- Mobile : +447438585133











Leave a Condolence