யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட விஞ்ஞானலிங்கம் கார்த்திகேசு அவர்கள் 27-08-2025 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மரியாம்பிள்ளை லில்லி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பாலதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
திலிப், பிரசன்னா, ஜெனிற்றா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செளபாக்கியவதி, பஞ்சலிங்கம், சுலோஜனா, சிங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 07 Sep 2025 8:00 AM – 11:00 AM
- Sunday, 07 Sep 2025 11:00 AM – 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14164920297
- Mobile : +4915228725364
- Mobile : +94768805115
- Mobile : +16476809542











Leave a Condolence