416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி லூர்த்தம்மா கருணாதிராசா (லூட்ஸ்) February 7, 1941 - September 13, 2025

Date of Funeral

September 20, 2025

வயது: 84

இளைப்பாரிய ஆசிரியை

பிறந்த இடம் : வசாவிளான்
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட லூர்த்தம்மா கருணாதிராசா அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களானா இராயப்பு இராஜசிங்கம்(இளைப்பாறிய அதிபர்), தங்கம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும், சிங்கராயர் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருகளும்,

சிங்கராயர் கருணாதிராசா(செல்லக்கிளி-மாஸ்ரர், இளைப்பாரிய ஆசிரியர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராயர்(மொன்றியல் கனடா), லிங்ரன்(Scarborough – Canada), நெல்சன்(Vaughan- Canada), வில்சன்(Scarborough – Canada), லூசியா கருணாவதி(Scarborough – Canada) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனடாவைச் சேர்ந்த அமிர்தா, இன்பராஜினி, சுரேன் Alphonse ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Kiara, Nilesh, Renate, Tylan, Lianson, Rashlikka, Ethan, Snatha, Katan ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றெஜினம்மா இராஜேந்திரம்(கொழும்பு), திரேசம்மா பரராஜசிங்கம்(வன்கூவர்- கனடா), தேவநேசம், பேர்ணடேத் விக்டர் இம்மானுவேல்(வேவி-இத்தாலி), காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் இம்மானுவேல், இராஜசிங்கம் லூயிஸ், அல்பிரட், பிலோமினம்மா எட்வேட்ராஜா, அருட்தந்தை இராஜசிங்கம் பீற்றர் துரைரெட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மரியரெட்ணம் துரைசிங்கம்(இளைப்பாரிய ஆசிரியை- கனடா), நேசமலர் லூயிஸ் அல்பிரட்(கனடா), காலஞ்சென்றவர்களான தம்பிநாயகம் இராஜேந்திரம், இராஜசிங்கம் பரராஜசிங்கம், பிலிப்புப்பிள்ளை எட்வேட்ராஜா, பிலிப்புப்பிள்ளை விக்டர் இம்மானுவேல், மேரி திரேசா சவுந்தரநாயகி இம்மானுவேல், புஸ்பரத்தினம் அருளானந்தம், சிங்கராயர் ஜெயனாதிராசா, லூர்துநாயகி குலசிங்கம், சிங்கராயர் ஜெபனாதிராசா, சிங்கராயர் தர்மராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருட்சகோதரி வேர்ஜினா(Holy Cross – Jaffna), அருட்தந்தை எட்விநாதன்(St. Patrick’s College, Jaffna) ஆகியோரின் அன்பு சின்னன்ரியும்,

அருட்தந்தை அன்றூ தவராஜசிங்கம்(Montreal – Canada) அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction
Funeral Reception Get Direction

தொடர்புகளுக்கு

Fr. ஜேம்ஸ் – மகன்
லிங்ரன் – மகன்
நெல்சன் – மகன்
வில்சன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction
Funeral Reception Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp