416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி செந்தில்ஞானவதி சிவலிங்கம் (ராசாத்தி) May 31, 1940 - September 25, 2025

Date of Funeral

October 1, 2025

வயது: 85

Retired Chief Pharmacist

பிறந்த இடம் : வறுத்தலைவிளான்
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

யாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளானை பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்ஞானவதி சிவலிங்கம் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான க.சுப்பிரமணியம் சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம் சிவலிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,

ராஜினி, ரமேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விமலகாந்தன், கோமதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கிருத்திகா, தருண் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

கெவின், ரமேனா, சிவானா, சாயினா ஆகியோரின் அருமை அப்பம்மாவும்,

அன்னார் காலஞ்சென்றவர்களான குகஞானவதி(தவம்), குணஞானவதி(குணம்), குலஞானவதி(குஞ்சு), குகஞானலிங்கம்(ராசன்) கெஜஞானவதி(பேபி) மற்றும் மகாஞானவதி(பபி) ஆகியோரின் ஆசைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், குலசிங்கம், மகாலிங்கம், ராஜசிங்கம் மற்றும் யோகம்மா, சண்பகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான, தர்மலிங்கம் – நேசம்மா மற்றும் வீரசுப்பிரமணியம் – நாகேஸ்வரி, இராசலிங்கம் – ராசமலர் ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ரமேஷ் – மகன்
கோமதி – மருமகள்
ராஜி – மகள்
விமலகாந்தன் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp