416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு விக்கினேஸ்வரன் ஆனந்தர் (விக்கி) June 24, 1947 - September 28, 2025

Date of Funeral

October 2, 2025

வயது: 78

Retired TEVA Canada pharmaceutical

பிறந்த இடம் : சங்கானை
வாழ்ந்த இடம் : திருநெல்வேலி, Markham, Canada

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தர் விக்கினேஸ்வரன் அவர்கள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆனந்தர் நீலாயதாட்சி(சங்கானை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம் சீனிப்பிள்ளை(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபா(தீபா)கனடா,பவானந்தி(ஆனந்தி- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நந்தகுமார், பிரதீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கோபாலகிருஷ்ணன், திலகவதி மற்றும் சத்தியவதி, நாகலட்சுமி, ஞானேஸ்வரி, குமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேல், அருளானந்தர், பாலசிங்கம், சபாநாயகம் மற்றும் நாகேஸ்வரி, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், நாகமுத்து(பொன்னம்மா), கனகரத்தினம், ஐயாச்சாமி, விசாலாட்சி(முத்துமணி), சிவக்கொழுந்து மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவேன், சிறீனா, பிரணவ், விஷ்ணு ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

நந்தன் – மருமகன்
பிரதீப் – மருமகன்
சாந்தன் – மருமகன்
கஜன் – பெறாமகன்
நிமால் – பெறாமகன்
ரஜன் – மருமகன்
கண்ணன் – பெறாமகன்
சுதன் – மருமகன்
கம்சிகன் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp