416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு தனிநாயகம் சின்னத்தம்பி July 24, 1939 - November 21, 2025

Date of Funeral

November 25, 2025

வயது: 86

பிறந்த இடம் : அனலைதீவு 7ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : Brampton, Canada

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட தனிநாயகம் சின்னத்தம்பி அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பஞ்சாட்சரம், பஞ்சலிங்கம், பஞ்சநாதன், விஜிதா, பஞ்சகரன், பஞ்சசிறி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயந்தி, வாசுகி, சிவநேசமணி, சிவராஜா, கிருபாலினி, அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சதாசிவம் மற்றும் தையலம்மை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனுஜன் – ஈவா, சுலோஜன், தனுஜா, இந்துஜன், யாதவன், பவித்திரா, ஆர்த்தி, ஆரவி, றவீனா, சாய்கா, சாய்தன், தருண், அக்‌ஷன், வர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மைலா, காய் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பஞ்சாட்சரம் – மகன்
பஞ்சலிங்கம் – மகன்
நாதன் – மகன்
சிவா/விஜி – மகள்
கரன் – மகன்
சிறி – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp