416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு இராசையா நாகராஜா July 21, 1939 - November 22, 2025

Date of Funeral

November 30, 2025

வயது: 86

பிறந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரத்தை வாழ்விடமாகவும், தற்பொழுது  கனடா Woodbridge ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா நாகராஜா அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும் ,

கிருபாகரன், இளங்கோ, கல்யாணி, சுகந்தன், சியாமளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நளாயினி, வாகினி, மகேன், பிரதீபா, சந்திரபாபு ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வினாயா, ஜனாத், ஆசிகா, அபித்தன், சாகானா, கியானா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

பிரணவி, கைலாஷ் கெளசிக், அஸ்வின், அனுஜன் ஆகியோரின் அம்மப்பாவும்,

இராசலட்சுமி, காலஞ்சென்ற தங்கலட்சுமி மற்றும் அன்னலட்சுமி, சொர்ணலட்சுமி, சுந்தரலிங்கம் காலஞ்சென்ற தியாகலிங்கம் மற்றும் விசயலட்சுமி, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, கனகரட்ணம், துரைசிங்கம் மற்றும் நடேசபிள்ளை, இரதினி, பிரேமாவதி, விஸ்வலிங்கம், ஆனந்தராஜா, காலஞ்சென்ற பரநிருபசிங்கம் மற்றும் தையல்நாயகி, சுந்தரலிங்கம், கமலபூரணம், மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திலகவதி, காலஞ்சென்ற பொன்னம்பலம் மற்றும் மகேஸ்வரி, நடேசன், நாகேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

நடேசபிள்ளை சொர்ணலட்சுமி தம்பதிகள், சிவானந்தபாலன் நவரெத்தினேஸ்வரி தம்பதிகள், தாஸ் இராஜேஸ்வரி தம்பதிகள், மகாலிங்கம் நாகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் தங்கலட்சுமி தம்பதிகள் ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி
14, Royalgarden Blvd,
Woodbridge,
Canada.
ON L4L 7C2.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கிருபாகரன் – மகன்
இளங்கோ – மகன்
சுகந்தன் – மகன்
மகேன் – மருமகன்
பாபு – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp