416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சோமசுந்தரம் சிறீதரன் October 24, 1976 - December 5, 2025

Date of Funeral

December 9, 2025

வயது: 49

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : கொழும்பு, Stouffville, Canada

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Stouffville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சிறீதரன் அவர்கள் 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் இந்திராதேவி தம்பதிகளின் அருமை மகனும்,

காலஞ்சென்ற இலக்சுமி பிரபா, கேமா(நளாயினி), உமாசங்கர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜனார்த்தனன்(கனடா), மதன்(கனடா), சுமதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹறேஸ், மனாஷ், கர்சிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,

லவேஸ், வித்தீஸ், லக்கீஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

கேமா(நளாயினி) – சகோதரி
உமாசங்கர் – சகோதரன்
Leave your Condolence
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp