416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சாம்பசிவம் சரவணமுத்து January 7, 1933 - December 6, 2025

Date of Funeral

December 10, 2025

வயது: 92

பிறந்த இடம் : வண்ணார்பண்ணை
வாழ்ந்த இடம் : கொழும்பு, Markham, Canada

யாழ். ஓட்டுமடம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாம்பசிவம் சரவணமுத்து அவர்கள் 06-12-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து லஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, ராஜலட்சுமி, புஸ்பலட்சுமி, பாலசுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவலோஜினி, சறோஜினி, சிவகாந்தன், சிவரஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சங்கதேவ், மோகன், ரஜனி, விநாயகலிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மயூரன், திசாந்தி, ஆதித்யா, டிலன், அபிநயா, சரண், சைந்தவி, மாறன், விதுரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மயிலா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

Live steaming link: Click Here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவா – மகன்
லோஜி – மகள்
சறோ – மகள்
ரஜனா – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp