416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு பாலபத்மன் பாலசிங்கம் August 22, 1974 - December 15, 2025

Date of Funeral

December 15, 2025

வயது: 51

பிறந்த இடம் : துன்னாலை வடக்கு
வாழ்ந்த இடம் : Markham, Canada

யாழ். துன்னாலை வடக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், துன்னாலை வடக்கு கரவெட்டி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலபத்மன் பாலசிங்கம் அவர்கள் 10-12-2025 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார்,  காலஞ்சென்ற பாலசிங்கம் இளையதம்பி, சரஸ்வதி பாலசிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், முத்துசாமி சாமிக்கண்ணு கமலாதேவி கிருஷ்ணன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஷீலா அவர்களின் அன்புக் கணவரும்,

நர்மதன் அவர்களின் அன்புத் தந்தையும்,

பாலச்சந்திரன், பாலபாஸ்கரன், பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேஷ் முத்துசாமி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr Balapathman Balasingam was born in Thunnalai North Karaveddi, Jaffna and lived in Thunnalai North Karaveddi and canada Markham and passed away on Wednesday, 10th December 2025.

He was the beloved son of the Balasingam Elayathambi and Saraswathy Balasingam and son-in-law of the Muthusamy Samykannoo and Kamala Devi Krishnan.

Beloved husband of Sheela Balapathman.

Loving father of Nurmadan Balapathman.

Beloved brother of Balachandran Balasingam, Balabaskaran Balasingam, Balakrishnan Balasingam.

Beloved brother in law Suresh Muthusamy.

We kindly request our relatives, friends and families to accept this notice.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிரசன்னா பாலச்சந்திரன் – பெறாமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp