கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், யாழ். கொல்லங்கலட்டி, யாழ்ப்பாணம், கொழும்பு வெள்ளவத்தை, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரவணபவன் ஜெகதீசன் அவர்கள் 12-12-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சரவணபவன் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகநாதர் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி(ராதா) அவர்களின் அன்புக் கணவரும்,
விமலராஜா, சிறிகணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரூபினி, சுகந்தினி, ரஜீவ்பிரகாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராகவன், ராஜீவன், பிரவீணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திஷானி, கவினாஷ், பிரஜீத், சாய்ஜித், ஐஷ்வத், நட்சத்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live Streaming Link: Click Here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 16 Dec 2025 5:00 PM – 9:00 PM
- Wednesday, 17 Dec 2025 9:00 AM – 11:00 AM
- Wednesday, 17 Dec 2025 11:00 AM
- Wednesday, 17 Dec 2025 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14165797533
- Mobile : +14168169141
- Mobile : +16478242947




















Leave a Condolence