416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு பேரின்பநாதன் அரிகரன் March 2, 1978 - December 17, 2025

Date of Funeral

December 22, 2025

வயது: 47

முன்னாள் முகாமையாளர்- Western Cricket Club

பிறந்த இடம் : புங்குடுதீவு 12ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : Bradford, Canada

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பேரின்பநாதன் அரிகரன் அவர்கள் 17.12.2025 (புதன்கிழமை) அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார்,  Dr. பேரின்பநாதன் நவமணி தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன் மற்றும் யோகேஸ்வரியின் அன்பு மருமகனும்,

வெண்ணிலாவின் ஆருயிர் கணவரும்,

அரன், ஐந்தவி, ஆதவன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

சிவப்பிரியாவின்  அருமைச்சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகாத்தப்பிள்ளை, இளையதம்பி சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி (ஆசிரியை), காலஞ்சென்ற கமலாம்பிகை (ஆசிரியை), காலஞ்சென்ற யோகாம்பிகை மற்றும் பாக்கியலட்சுமி (ஆசிரியை) காலஞ்சென்ற இராஜராஜேஸ்வரி,காலஞ்சென்ற ஆனந்தநடராஜா, காலஞ்சென்ற நல்லைநாதன், Dr. ரகுநாதன், கதிர்காமநாதன், காலஞ்சென்ற Dr. வைகுந்தவாசன், மற்றும் பரமஞானம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி,மற்றும் பத்மாவதி, புனிதவதி ஆகியோரின் பெறாமகனும்,

சாமந்தி, சரண் ஆகியோரின் ஆசை மாமாவும்,

சோதிலிங்கம், தேவநாயகி, யசோதநாயகி, திவ்யநாதன், மகாத்மநாதன், தயாநிதி, ஐங்கரநாதன், யோகவேந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பேரின்பநாதன், மற்றும் நிமலகாந்தன், இராஜேஸ்வரி, தமிழரசி, காலஞ்சென்ற சாந்தலிங்கம், மற்றும் நவரஜினி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகலனுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவப்பிரியா (சகோதரி)
சோதிலிங்கம் (மைத்துனர்)
திவ்யன் (மைத்துனர்)
மகாத்மன் (மைத்துனர்)
ஐங்கரன் (மைத்துனர்)
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp