416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி தனலக்ஷ்மி இராஜரட்ணம் November 30, 1938 - December 18, 2025

Date of Funeral

December 22, 2025

வயது: 87

பிறந்த இடம் : திருநெல்வேலி
வாழ்ந்த இடம் : கோண்டாவில், Toronto, Canada

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் நெட்டிலிப்பாய், Toronto Canada ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனலக்ஷ்மி இராஜரட்ணம் அவர்கள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி சிவபாக்கியம் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கிருபாகரன், ரவீந்திரன், தனேந்திரன், பாபு ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரதிவதனி, கிறிஸ்ரினா, தனராணி, செல்வி ஆகியோரின் பிரியமுள்ள மாமியும்,

ஆத்மன், ஆத்மிகா, ஹடாஷா, கபிஷன், வைஷ்ணவி, விசாகன், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம், பரமேஸ்வரி, ராசாத்தி, விஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவகாந்தி, காயத்திரி, விஜிதரன், தமயந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

Dr ராஜ் கிருபா – மகன்
ரவி – மகன்
ஜனா – மகன்
பாபு – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp