416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

Dr. Krishnar Pasupathy August 23, 1925 - December 22, 2025

Date of Funeral

December 28, 2025

வயது: 100

பிறந்த இடம் : Seremban, Malaysia
வாழ்ந்த இடம் : Kuching, Malaysia, Colombo, Chulipuram, London, United Kingdom Toronto, Canada

Dr. Krishnar Pasupathy was born in Seremban, Malaysia and a resident of Kuching, Malaysia, Colombo, Chulipuram, Srilanka, London, UK and Toronto, Canada, passed away peacefully in Toronto on Monday, 22nd December 2025.

He was the loving son of the late Perambalam Krishnar, the late Ponnammah Asaipillai. And son-in-law of the late Dr. Somasundaram Ayampillai, the late Chinnamma Kandapar Velayutha.

Beloved husband of Pathmavathy Somasundaram.

Loving father of Sripathy, Nirmala, Renuka, Ganesh.

Loving father- in- law of Devarani, Dr.Jeyapalan, Lakshmanan, Amy.

Loving brother of the late Gunavathy, the late Selvathy, Thilagavathy, the late Sivapathy, the late Pushpavathy, Punithavathy, Dato Dr.Ragupathy, Parampathy, Poopathy.

Loving brother- in- law of the late Kamalam, the late Gnanam, the late Dr. Sivasundaram, the late Eswary.

Loving grandfather of Jegan-Dr. Vidyah, Jeevana-Eason, Navena-Reuben, Dhivya-Ahilan, Trishna, Sandya-Jagnesh, Dr. Sharanya, Dhanya, Haripathy, Nivedita.

Loving great grandfather of Dhayalan, Serena, Dillon, Dhiren, Mayuren.

We request our relatives, friends and families to accept this notice.

மலேசியா Serembanஐப் பிறப்பிடமாகவும், Kuching, கொழும்பு, யாழ். சுழிபுரம், பிரித்தானியா லண்டன், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் பசுபதி அவர்கள் 22-12-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் கிருஷ்ணர், பொன்னம்மா ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Dr.சோமசுந்தரம் ஐயம்பிள்ளை, சின்னம்மா கந்தபர் வேலாயுதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி சோமசுந்தரம் அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீபதி, நிர்மலா, ரேணுகா, கணேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தேவராணி, Dr.ஜெயபாலன், லட்சுமணன், ஆமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான குணவதி, செல்வதி மற்றும் திலகவதி, காலஞ்சென்றவர்களான சிவபதி, புஷ்பாவதி மற்றும் புனிதவதி, Dato Dr.ரகுபதி, பரம்பதி, பூபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கமலம், ஞானம், Dr.சிவசுந்தரம், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெகன்-Dr.வித்யா, ஜீவனா-ஈசன், நவீனா-ரூபன், திவ்யா-அஹிலன், த்ரிஷ்னா, சந்தியா-ஜக்நீஷ், Dr.சரண்யா, தன்யா, ஹரிபதி, நிவேதிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

தயாளன், செரீனா, தில்லன், தீரன், மயூரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Informed by: Family

Contacts

Lakshmanan – Son In Law
Renuka – Daughter
Leave your Condolence

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp