416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு அம்பலவாணர் செல்லத்துரை (வாணர், குலம் அண்ணர்) December 28, 1937 - December 27, 2025

Date of Funeral

December 31, 2025

வயது: 87

Rtd. Postal Examiner, Department of Posts - Sri Lanka, Founder & Former Gen. Secretary- Sri Murugan Community Centre, and Former Secretary- Sitpanai Murugan Temple Governing and Restoration Councils

பிறந்த இடம் : வேலணை மேற்கு
வாழ்ந்த இடம் : Ottawa, Canada Markham, Canada

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு, கனடா Ottawa, Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் செல்லத்துரை அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பூரணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தீவண்ணன்(Markham), மாதரசி(Oslo), தயான்(Boston), குலதீரன்(Ottawa), வேல்நம்பி(Pittsburgh) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசலெட்சுமி, கார்த்திகேசு(அம்மான்), கணேசலிங்கம்(ராசாம்மான்) மற்றும் செல்வநாயகி(Toronto), காலஞ்சென்ற சபாநாதன்(செவ்வந்தி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காண்டீபன்(Oslo), யசோதரா(Markham), பிரசாந்தினி(Boston), நிவேதிதா(Ottawa), சுஜிதா(Pittsburgh)ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், சகுந்தலாதேவி, மீனாம்பிகை, குணசிங்கம், சொர்ணேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற யோகலட்சுமி மற்றும் புஸ்பகாந்தி(யாழ்ப்பாணம்), சிவகாந்தி(யாழ்ப்பாணம்), பானுமதி(Toronto), மனோகரி(Toronto) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், தவசெல்வம் மற்றும் வன்னியசிங்கம்(யாழ்ப்பாணம்) கனகநாயகம்(Toronto), லோகநாதன்(Toronto) ஆகியோரின் பாசமிகு சகலனும்,

ஷானுகா, யாதவி, காவ்யா, பிரனீத், தன்யா, ராகவி, கவின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தீவண்ணன் – மகன்
காண்டீபன் – மருமகன்
மாதரசி – மகள்
தயான் – மகன்
குலதீரன் – மகன்
வேல்நம்பி – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp