416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு இரத்தினராசா தம்பிராசா January 26, 1935 - December 26, 2025

Date of Funeral

January 4, 2026

வயது: 90

Vasan Bus

பிறந்த இடம் : புங்குடுதீவு 12ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், கிளிநொச்சி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினராசா தம்பிராசா அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா(ஆசிரியர்- மாவிட்டபுரம்) வள்ளியம்மை(ஐஸ்வரி, ஆசிரியர்) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற உலகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷியந்தி(சுவிஸ்), ஜெகநாதன்(சுவிஸ்), டயந்தி(இலங்கை), ஜெகச்சந்திரா(கனடா), சித்திரா(கனடா), மோகனராசா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மயூதரன்(சுவிஸ்), Dr.சுவேந்திரன்(இலங்கை), துசியந்தி(கனடா), நிமலராசா(கனடா), கார்த்திகா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான புவனமாதேவி, சரோசாதேவி, சண்முகானந்தன், சச்சிதானந்தன் மற்றும் இராதாதேவி(பிரித்தானியா), கருணாதேவி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதுரா, மதுசன், சாகித்தியா, லுதிதன், சுவாதித்யா, திபிசா, பவிஸ்கா, தேனிக்கா, நிவிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

துஷியந்தி மயூதரன் – மகள்
ஜெகநாதன் – மகன்
டயந்தி சுவேந்திரன் – மகள்
சந்திரன் – மகன்
சித்திரா நிமலராசா – மகள்
மோகன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp