யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா East Gwillimbury ஐ வதிவிடமாகவும் கொண்ட பிறேமலா செந்தூரன் அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தசாமி ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், நவரட்ணராஜா சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செந்தூரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சஞ்சனா, ஹாசினி, ஆரியன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரதீபா, பிரசாத் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலைமகள்(சாந்தி), திருமகள்(சுகந்தி), திருசெந்தில், ஷபீதா, நிர்மலன், தர்ஷிகா ஆகியோரின் அன்பு மச்சாளும்,
காலஞ்சென்ற பகீரதன், தியாகலிங்கம், அகிலா, ரமேஷ், ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அனிரா, சமீரா, அஜய், கவினேஷ், கவிநயா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
தஷரதன், கிரிதாரிணி, எர்வின், பிரவின், லாவண்யா, அருண், ஆரண்யா, டிலானி, சாய்ஈசன், சுவேதன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Premala Senthooran, who was born in Neerveli Sirupitty East, Jaffna and resided in East Gwillimbury, Canada, passed away on Saturday, 27-12-2025.
Beloved daughter of Mr and Mrs Kandasamy, beloved daughter-in-law of Mr and Mrs Navaratnarajah,
Beloved wife of Senthooran,
Dear mother of Sanjana, Hasini and Aryan,
Beloved sister of Piratheepa and Pirasath,
Beloved sister-in-law of late Pakeerathan, Kalaimagal (Shanthi), Thiagalingam, Thirumagal (Suganthi), Thirusenthil, Ahila, Ramesh, Shabeetha, Nirmalan and Tharcika,
Beloved aunt of Thacharathan, Giritharini, Ervin, Pravin, Lavanya, Aneera, Arun, Shameera, Ajay, Aranya, Dilani, Kavinesh, Kavinaya, Saieesan and Swethen.
All relatives, friends and acquaintances are requested to accept this announcement.
நிகழ்வுகள்
- Sunday, 04 Jan 2026 5:00 PM – 9:00 PM
- Monday, 05 Jan 2026 8:00 AM – 9:30 AM
- Monday, 05 Jan 2026 9:30 AM – 11:00 AM
- Monday, 05 Jan 2026 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478211880
- Mobile : +16478669459
- Mobile : +14168891002
- Mobile : +14168051271
- Mobile : +16474060378











Leave a Condolence