416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கணபதிப்பிள்ளை சங்கரப்பிள்ளை July 14, 1928 - December 27, 2025

Date of Funeral

January 4, 2026

வயது: 97

ஓய்வுநிலை அதிபர்

பிறந்த இடம் : முள்ளியவளை
வாழ்ந்த இடம் : கரைச்சிக்குடியிருப்பு, Markham, Canada

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கரைச்சிக்குடியிருப்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சங்கரப்பிள்ளை அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலட்சுமி(ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தினி, லோஜினி, தர்மினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மநாதன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாச்சிப்பிள்ளை, முத்துப்பிள்ளை, சின்னத்தங்கம், பொன்னம்பலம், செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, வைரமுத்து, குட்டித்தம்பி, சரஸ்வதி, முத்தையா, பாலகிருஷ்ணன், தவமணி, நவமணி, மற்றும் பாக்கியலட்சுமி, கைலாயநாயகி, கணேசன், அருள்வரதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபிகிருஷ்ணா, சியாமினி, அஷான், ஆரணி, அக்சயா, அர்விந், ஆரதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Live Streaming link: click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

லோஜினி – மகள்
தர்மினி – மகள்
பத்மநாதன் – மருமகன்
சாந்தினி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp