416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு முத்துலிங்கம் மதியாபரணம் May 14, 1932 - December 31, 2025

Date of Funeral

January 5, 2026

வயது: 93

இளைப்பாரிய அதிபர் - ஆவரங்கால் மகாஜன வித்தியாலயம், முத்துத்தம்பி மகா வித்தியாலயம், திருநெல்வேலி, Retired principal - திருநெல்வேலி Atlas Institute ஸ்தாபகர்

பிறந்த இடம் : திருநெல்வேலி
வாழ்ந்த இடம் : Toronto, Canada

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் மதியாபரணம் அவர்கள் 31-12-2025 புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மதியாபரணம் தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஷ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

உதயனி, நிரஞ்சனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற வாசுதேவன், அரவிந்தன் பாசமிகு மாமனாரும்,

கேஷனா, கௌசீகன், கீர்த்தி, கௌத்தம் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ராஜபூபதி (கனடா), முத்துராணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சுகிர்தலட்சமி, மகாலட்சுமி, நவனீதநாயகி, செல்வராஜன், இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:

மகேஷ்வரி : – +14168438481 (மனைவி)
உதயனி :- +14168908484 (மகள்)
நிரஞ்சனி:- +16477408285 (மகள்)
அரவிந்தன்:- +14164508285 (மருமகன்)

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp