416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு ரமேஷ் சிறிதரன் April 14, 1973 - December 27, 2025

Date of Funeral

January 11, 2026

வயது: 52

BSc Computer Science (Carleton University), சாவகச்சேரி மகளிர் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, இந்துக் கல்லூரி கொழும்பு

பிறந்த இடம் : சாவகச்சேரி
வாழ்ந்த இடம் : Ottawa, Markham, Canada

யாழ். தபாற்கந்தோர் வீதி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரமேஷ் சிறிதரன் அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், சிறிதரன் (JST Sri) ஜெயராணி தம்பதிகளின் மூத்த மகனும்,

முத்துக்குமாரு – தங்கம்மா மற்றும் இராமலிங்கம் – பராசக்தி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சுதந்தி(ஓமான்), சுதர்சினி(தர்சி- லண்டன்), புவிசுதேஷ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சிவகுமார்(ஓமான்), நிரஞ்சன்(லண்டன்), கீர்த்தனா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் – குடும்பத்தினர்
சுதந்தி – சகோதரி
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp