யாழ். உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா ஜெயவிந்தன் அவர்கள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, நாகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், இணுவில் மேற்கு செட்டிவளவு ஒழுங்கையைச் சேர்ந்த காலஞ்சென்ற இராமநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), கண்மணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலா(மாலா) அவர்களின் பாசமிகு கணவரும்,
நிஜானி, சனோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லண்டனை வதிவிடமாக கொண்ட மகிந்தன், கீதா, காலஞ்சென்றவர்களான நிசந்தன், ஸ்காந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விக்னேஸ்வரன்(இணுவில்), கனடாவை வதிவிடமாக கொண்ட சுமதி, முருகானந்தன், குகானந்தன், பரன்குன்றன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
லண்டனை வதிவிடமாக கொண்ட பகிரதி, மகேந்திரலிங்கம், நிறஞ்சி, வாசுகி(இணுவில்), நாகநாதன், உமாநிதி, தர்சிகா, வர்மிலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
லக்கி, கீர்த்தி, அஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அபிஷா, அனுஜிந் ஆகியோரின் சித்தப்பாவும்,
வாகீசன், வினோசன், விகிர்தன், ஆருசன், ஆதீசன், ஆயீசன், அதுசன், அதுசனா, சதுர்சன், கிரிசன், அக்ஷயா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நல்லம்மா அவர்களின் மருமகனும்,
இபோன்(லண்டன்), குலேசி(டென்மார்க்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சிவானந்தசோதி, ஆனந்தி, பிரபானந்தன், தயாவதி, வசந்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 11 Jan 2026 5:00 PM – 9:00 PM
- Monday, 12 Jan 2026 12:00 PM – 2:00 PM
- Monday, 12 Jan 2026 2:00 PM – 4:00 PM
- Monday, 12 Jan 2026 4:30 PM – 5:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14168781027
- Mobile : +16476691110
- Mobile : +14167200184
- Mobile : +447392575775
- Mobile : +447846671023
- Mobile : +447956993256
- Mobile : +16472217303




















Leave a Condolence