416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி அன்னலட்சுமி புண்ணியமூர்த்தி March 3, 1932 - January 12, 2026

Date of Funeral

January 18, 2026

வயது: 93

ஓய்வுபெற்ற ஆசிரியை

பிறந்த இடம் : நயினாதீவு
வாழ்ந்த இடம் : நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, வேலணை, கரம்பொன் மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி புண்ணியமூர்த்தி அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று Toronto, கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா புண்ணியமூர்த்தி(ஓய்வுபெற்ற கிராமசேவகர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ரதினி அவர்களின் அன்புத் தாயாரும்,

பாஸ்கரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மங்கையர்க்கரசி, கந்தையா, சிவகாமிப்பிள்ளை, சோதிமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குமரைய்யா, வள்ளியம்மை, சந்திரசேகரம், விநாயகமூர்த்தி மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சதானந்தன், லாடாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ரதினி பாஸ்கரன் – மகள்
சாந்தலிங்கம் பாஸ்கரன் – மருமகன்
கிருஸ்ணதாஸன் குமரையா – பெறாமகன்
பத்மாசினி ஏகாந்தராஜா – பெறாமகள்
தேவகி கணேசானந்தன் – மருமகள்
இராமதாஸ் குமரையா – பெறாமகன்
மைதிலி கிருபாகரன் – மருமகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp