416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சந்திரசேகரம் சின்னமணி (சாந்தி அண்ணா) February 26, 1940 - January 11, 2026

Date of Funeral

January 18, 2026

வயது: 85

முன்னாள் தொழிலதிபர்- காங்கேசன்துறை

பிறந்த இடம் : வல்வெட்டி
வாழ்ந்த இடம் : கொழும்பு, Toronto, Canada

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, கொழும்பு வெள்ளவத்தை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் சின்னமணி அவர்கள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னமணி இரத்தினம் தம்பதிகளின் செல்ல மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமணி(கனகமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயம்(கனடா), சேகர்(லண்டன்), குணம்(கனடா), தயா(லண்டன்), ரூபி(லண்டன்), சாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலசிங்கம்(கனடா), காலஞ்சென்ற கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயன், கயன், பிறேமி, சாந்தி, சாந்தன், கரன் ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நவரத்தினம், ஆனந்தராஜா மற்றும் பொன்னம்பலம்(கனடா), பூபதிதேவி(பிரான்ஸ்), தெய்வேந்திரம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராகுலன்(சுவிஸ்), கீர்த்தன், கபிலன், கரிஷன், மிதுலன், மதுனா, பிரீத்தன், சஜீத்தன், ஆதுஷா, கிசோனா, சந்தோஷ், கஷ்மி, கிஷான், அக்‌ஷன், அக்‌ஷி, அர்ஜுன் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குணம் – மகன்
சேகர் – மகன்
உதயன் – மருமகன்
கஜன் – மருமகன்
சாந்தன் – மருமகன்
கரன் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp