416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு குமாரசாமி செல்வகுமாரசிங்கம் (ரவி) November 14, 1958 - January 26, 2026

Date of Funeral

February 2, 2026

வயது: 67

பிறந்த இடம் : உடுப்பிட்டி
வாழ்ந்த இடம் : Toronto, Canada

யாழ். உடுப்பிட்டி விறாச்சியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி செல்வகுமாரசிங்கம் அவர்கள் 26-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சிவயோகரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

அல்வாயைச் சேர்ந்த கெங்காதேவி(கெங்கா-கனடா Toronto) அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரி, தக்‌ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துஷ்யந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பேரின்பமலர்(சௌந்தரி), செல்வானந்தராஜா(மகேன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகம்(Auditor), ஜெகநாதன்(ராசன்), சகுந்தலா, காலஞ்சென்ற மல்லிகாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

சிவராசா(பிரான்ஸ்) அவர்களின் சகலனும்,

பிரதீபா(ஐக்கிய அமெரிக்கா), விஜிதா(பிரித்தானியா), தயாளினி(இலங்கை) ஆகியோரின் சின்ன இளையமாமனாரும்,

நவநீதன்(பிரித்தானியா), ரேணுகா(பிரான்ஸ்), நிரோஜா(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,

சிவாஜினி(றூபி- பிரித்தானியா), கோடீஸ்வரன் (சதீஸ்-பிரான்ஸ்), ஜனந்தன்(பிரான்ஸ்), சசிக்குமார் (பிரித்தானியா), துஷ்யந்தன்(ஐக்கிய அமெரிக்கா), அமுதன்(இலங்கை) ஆகியோரின் சித்தப்பாவும்,

லிபுசன்(பிரித்தானியா), அனிஸ், Dhanesh, கிஷோர் (பிரான்ஸ்), Seyon, Dharun (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் – குடும்பத்தினர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp