416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு இராமச்சந்திரா சின்னத்தம்பி February 24, 1936 - January 28, 2026

Date of Funeral

February 1, 2026

வயது: 89

பிறந்த இடம் : உடுவில்
வாழ்ந்த இடம் : Markham, Canada

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட இராமச்சந்திரா சின்னத்தம்பி அவர்கள் 28-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாரத்தினம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சேயோன், மருகோன், சுகன்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வசந்தமலர், கர்சினி, செந்தில்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சோதிமலர், சோதிநாதன், காலஞ்சென்ற இந்திரமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சண்முகரத்தினம், சரோஜினிதேவி, பரராஜலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆதித்தன், நிலானி, டக்‌ஷா, அதிஸ், ஷிவோன், ஷ்ரவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சேயோன் – மகன்
மருகோன் – மகன்
சுகன்யா – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp