416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சண்முகரட்ணம் சபாரத்தினம் (Broker Shan) May 16, 1947 - January 30, 2026

Date of Funeral

February 4, 2026

வயது: 78

பிறந்த இடம் : கொக்குவில் மேற்கு
வாழ்ந்த இடம் : Brampton, Canada

யாழ். கொக்குவில் மேற்கு, மஞ்சவனபதியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகரட்ணம் சபாரத்தினம் அவர்கள் 30-01-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம், நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையா, நாகரத்தினம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,

பூபதி (பேபி} அவர்களின் அன்புக் கணவரும்,

பிரமிளா, பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செந்தில்குமரன்(செந்தில்), ஷர்மிளா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அபிராமி, கார்த்திகன், தினாஷ், திரிஷா, அவனீதன், ஆதேஷ், ஆதீஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற நடேசரட்ணம், விமலாதேவி, நகுலாதேவி, காலஞ்சென்ற கமலாதேவி, மற்றும் பஞ்சரட்ணம், சகுந்தலாதேவி, கிருஷ்ணரத்னம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்வராஜா, சோமசுந்தரம் மற்றும் குலசேகரம், நாகேஸ்வரி, காலஞ்சென்ற கந்தசாமி, மதியாபரணம், ஜெகதீஸ்வரன், பரமேஸ்வரி, நாகராசா, விமலரணி, முகுந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிரகாஷ் – மகன்
பிரமிளா – மகள்
செந்தில் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp