416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி ஞானசவுந்தரி பாலசுப்பிரமணியம் October 18, 1934 - March 4, 2026

Date of Funeral

March 8, 2026

வயது: 91

பிறந்த இடம் : கோப்பாய்
வாழ்ந்த இடம் : Toronto, Canada

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஞானசவுந்தரி பாலசுப்பிரமணியம் அவர்கள் 04-03-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் வள்ளியம்மைபிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா மூத்ததங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

மனோரஞ்ஜினி(மலர்), தேவரஞ்ஜினி(ரஞ்சி), பாலரஞ்ஜினி(லீலா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

கணேசலிங்கம், கெளரிபாலன், ஜெயந்தன் ஆகியோரின் மாமியாரும்,

பிரணவன், ஆதவன், கேசவன், கணன், மதுஷா, அஸ்வினி, பிரதாயினி, ரிஷானி, நிரோஜா, நிவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அசானா, அமயா, ஆவிரா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மலர் – மகள்
ரஞ்சி – மகள்
லீலா – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp