416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி ஸ்ரீதேவி சின்னத்துரை June 24, 1929 - April 14, 2026

Date of Funeral

April 20, 2026

வயது: 96

பிறந்த இடம் : கரம்பொன்
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம், Toronto, Canada

யாழ். கரம்பொனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீதேவி சின்னத்துரை அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தம்மா கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவபாக்கியம், காலஞ்சென்ற பங்கயற்செல்வி, மங்கையற்கரசி, கருணாகரன், கெளசலாதேவி, சிவசங்கரன், ஊர்மிளாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்,  முருகேசு மற்றும் ஆனந்தசிவம், இந்திரா, நரேந்திரகுமார், கமலினி, ஜெகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குமாரி, கண்ணா, கெளாரி, சாந்தி, ஜெயந்தி, செல்வன், ஜீவன், அரவிந்தன், முகுந்தன், குமுதினி, முரளிதரன், மனேஷ், வினேஷ், பிரகனேஷ், மிர்துளா, சுமங்களா, கெவின், நலேந்துவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரெண்டன், அனிஷா, எலிஷா, யோலாஷி, நேஹா, வினுஷ், அருண், ஆலியா, சஹீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Sridevi Chinnathurai, who was born in Karampon, Jaffna, and resided in Jaffna and Toronto, Canada, passed away on Tuesday, 14-04-2026.

She was the beloved daughter of the late Muthamma and late Kanthaiya.

Loving wife of Late Sinnathurai.

Dear sister of Parameshwari.

Beloved mother of Sivapaakiyam, Late Pankaiyaselvi, Mangaiakarasi, Karunakaran, Kausaladevy, Sivasankaran, and Urmiladevy.

Beloved mother-in-law of the Late Sivaprakaasham, Late Murugesu, Indira, Narendrakumar, Kamalini, and Aanandasivam, Jegan.

Loving grandmother of Kumary, Kanna, Gowri, Shanthi, Jeyanthi, Selvan, Jeevan, Aravindan, Mugunthan, Kumuthini, Muralitharan, Manesh, Vinesh, Pragnesh, Miruthula, Sumangala, Kevin, and Nalenthuvan.

Cherished great-grandmother of Brendon, Anisha, Elisha, Yolashi, Neha, Vinush, Arun, Aaliyah, and Sahira.

We kindly request all family, friends, and well-wishers to accept this announcement.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கெளசலா – மகள்
நரேந்திரா – மருமகன்
கருணா – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp