416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு இராசநாயகம் கௌரீசன் (ஈசன்) March 28, 1955 - April 20, 2026

Date of Funeral

April 26, 2026

வயது: 71

பிறந்த இடம் : நெல்லியடி
வாழ்ந்த இடம் : Toronto, Canada

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் கௌரீசன்  அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராசநாயகம் விவேகமணி தம்பதிகளின் அன்பு மகனும், இராசதுரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சாரங்கன், பவித்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கேலா அவர்களின் அன்பு மாமனாரும்,

திலகம், கௌரி, மனோ, சங்கர், கண்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தா, விஜயா, ரகு, ஜீவா, மஞ்சு, நந்தா, முரளி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சந்திரா – மனைவி
சங்கர் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp