யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருபாகரன் லதுர்ஷன் அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை சுப்பிரமணியம், தயாளினி தம்பதிகள், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை தங்கராஜா, சோதிமலர் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கிருபாகரன் எழில்செல்வி தம்பதிகளின் அன்பு மகனும்,
லக்ஷன், கபிஷன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 30 May 2026 5:00 PM – 9:00 PM
- Sunday, 31 May 2026 10:00 AM – 12:00 PM
- Sunday, 31 May 2026 12:00 PM – 1:00 PM
- Sunday, 31 May 2026 1:30 PM – 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details














Leave a Condolence