யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசோதிமணி செல்வராஜா அவர்கள் 01-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மல்லிகா சங்கரப்பிள்ளை, சின்னத்தம்பி முருகுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லம் பொன்னையா, சுப்பையா செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வராஜா சுப்பையா அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தி, நந்தகோபால், புவனேஸ்வரன், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஶ்ரீலக்ஷ்மி, மங்கலேஷ் ஆகியோரின்பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற யோகேந்திரன், தவமணி, காலஞ்சென்றவர்களான குணேந்திரராஜா, நவமணி, ராமச்சந்திரன் மற்றும் பரம்சோதி, நற்குணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, நாகரத்தினம், காலஞ்சென்றவர்களான சூடாமணி, நகுலாம்பிகை மற்றும் பரமேஸ்வரி, சதானந்தம், லோகவேணி, செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஐஸ்வர்யா, அஞ்சலினா, அக்ஷய், ஹாசினி, அர்ஜுன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 06 Jun 2026 5:00 PM – 9:00 PM
- Sunday, 07 Jun 2026 8:00 AM – 9:00 AM
- Sunday, 07 Jun 2026 9:00 AM – 11:00 AM
- Sunday, 07 Jun 2026 11:30 AM – 12:00 PM














Leave a Condolence