416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி மேசி லூட்ஸ் ஜோர்ஜ் May 29, 1951 - June 22, 2026

Date of Funeral

June 27, 2026

வயது: 75

பிறந்த இடம் : நாரந்தனை ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

யாழ். நாரந்தனை தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட மேசி லூட்ஸ் ஜோர்ஜ் அவர்கள் 22-06-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சைமன் றெஜினா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை றோசலீன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேந்திரன்(நிறாஜ் – கனடா), யூட் நிமலேந்திரன்(நிமால் – கனடா) ஆகியோரின் வளர்ப்பு தாயாரும்,

லூட் வதனா(கனடா), நிக்சன் (கனடா), நிறஞ்சன் (கனடா), யூட் நிர்மலன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜோதி, மிருணாளினி, கொட்வின் துஷியந்தா, சிறானி, வினித்தா, ஆன் சுவாசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற லூசியா ஜோசேபின், மேரி மெக்டலின்(ராணி), காலஞ்சென்றவர்களான அலெக்சாண்டர் பசில், அஞ்சலா (இராஜேஸ்) மற்றும் பீற்றர்போல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராயப்பு, நிக்கொலஸ் மற்றும் கமலா, காலஞ்சென்ற சிவயோகன், இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான லூயிஸ், ஸ்டீபன், மேரி கிளாறா அல்பிரட் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஷெரீனா, சியானா, றியானா, நிதுஷன், நிஷாதனா, றெனோஜன், நிலக்‌ஷன், ஜெலினா, றாயன், லெறோன், றியோன், ஜொயானா, றெனோன், லெவினா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

சுரேந்திரன் (நிறாஜ்) – பெறாமகன்
யூட் நிமலேந்திரன் (நிமால்) – பெறாமகன்
லூட் வதனா – மகள்
நிக்சன் – மகன்
நிறஞ்சன் – மகன்
யூட் நிர்மலன் – மகன்
பீற்றர்போல் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp