416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு ஸ்ரனிஸ்லஸ் அருமைநாயகம் ஆசீர்வாதம் November 17, 1938 - July 13, 2026

Date of Funeral

July 18, 2026

வயது: 87

பிறந்த இடம் : கரம்பொன்
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், அம்பாறை அக்கரைப்பற்று, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரனிஸ்லஸ் அருமைநாயகம் ஆசீர்வாதம் அவர்கள் 13-07-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுறுபிள்ளை ஆசீர்வாதம் சிசிலியா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை மேரிபொலின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி ரெஜினா ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ரன் நிமோஜன், ஜோசபின் நிஜந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வேஜினியா சுபோதினி அவர்களின் அன்பு மாமனாரும்,

Tristen, Melora, Menola, Powerna, Geeththana, Sujina ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற பொலின், சார்லஸ், ஸ்டீபன் மதுரநாயகம், அன்னஸ்டன் அருள்நாயகம், ஹெலன்(மனோ), பீலிக்ஸ் சவுந்திரநாயகம், ஜஸ்ரின் கனகநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கிறிஸ்ரி, நவம், யூலியட், வனஜா, குமார், பிரேமினி, அனிதா (ஸ்வீட்டி), காலஞ்சென்றவர்களான மசெனோட், செல்வநாயகம், டேவிட் மற்றும் Archangel, Carmala ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

It is with deep sorrow that we announce the passing of Stanislaus Arumainayagam Aseervatham.

Son of the late Pedurupillai Aseervatham and the late Cecilia Muthammah in Karampon, Jaffna, Sri Lanka.

Son-in-law of the late Soosaipillai and the late Mary Pauline.

A devoted husband to Mary Regina Rajeswary.

A loving father to Anton Nimojan and Josephine Nijanthy.

A beloved father-in-law to Virginia Subothini.

He was a caring grandfather to Tristen, Melora, Menola, Powerna, Geeththana, and Sujina.

He was the older brother of the late Pauline, Charles, Stephen Mathuranayagam, Anneston Arulnayagam, Helen (Mano), Felix Savundranayagam, and Justin Kanaganayagam.

Brother-in-law of the late Christie, Navam, Juliet, Vanaja, Kumar, Premini, Anita (Sweety), the late Mazenod, the late Selvanayagam, the late David, Archangel and Carmala.

We request our relatives, friends and families to accept this notice.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

அன்ரன் நிமோஜன் – மகன்
வேஜினியா சுபோதினி – மருமகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp