416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி விஜயலட்சுமி கனகரத்தினம் October 17, 1943 - July 13, 2026

Date of Funeral

July 19, 2026

வயது: 82

ஓய்வுபெற்ற ஆசிரியை, முன்னாள் மாணவி- வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை

பிறந்த இடம் : அனலைதீவு
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா- Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி கனகரத்தினம் அவர்கள் 13-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லபெருமாள் கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணபதிப்பிள்ளை கனகரத்தினம் (N.K. Kanagaratnam- Immigration Officer – Retired) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரதீபன் (USA), சேயோன் (கனடா), ஞானதீபன் (USA), காலஞ்சென்ற ரஜீவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயபாலினி (கனடா), எய்மி (Aimee – USA) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சௌமியா (கனடா), விஷாலி (கனடா), அமாரா (Amara – USA), ரிஷி (Rishan – USA), அஸ்வின் (Ashwin – USA) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

பொன்னம்பலம் (இலங்கை), காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகாம்பிகை (இலங்கை), சுசிலா (இலங்கை) மற்றும் பஞ்சாட்சரம் (கனடா), தயாநிதி (கனடா), சந்திரபாலன் (லண்டன்), இராசலிங்கம் (ஜேர்மனி), செல்வநிதி (கனடா), ஸ்ரீதரன் (கனடா), பத்மநிதி (இலங்கை), சசிகலா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகேந்திரா, காலஞ்சென்ற பரம்சோதி, திலகமலர், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், கதிரவேலுப்பிள்ளை மற்றும் ஜெயந்தி, சோதிநாதன், லோகரஞ்சன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

துசாரினி, வாகீசன், பிரபு, ஜினாதரி, பிரபாலினி, செந்தூரன், பிருந்தா, அஜித்தா, அபிதா, துஷ்யந்தன், திலானி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கரிகரன், கார்த்திகா, மரியா, ரஜீவ் மற்றும் அருளினி(வாணி), கிருபாலினி, காலஞ்சென்ற விஜிதா, சுகன்யா, ரமணன், இசைவாணி, மயூரன், தர்சி, ராகவன், ராஜினி, கீர்த்தனா, பிரகாஷ், பிரசன்னா, பிரசாந்த், பிரதீப் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சேயோன் – மகன்
ஜெயபாலினி – மருமகள்
ஞானதீபன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp