416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி பக்தசீதா கனகலிங்கம் November 9, 1939 - July 29, 2026

Date of Funeral

July 29, 2026

வயது: 86

பிறந்த இடம் : கரந்தன்
வாழ்ந்த இடம் : சாவகச்சேரி, Scarborough, Canada

யாழ். கரந்தன் உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கரந்தன், சாவகச்சேரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட பக்தசீதா கனகலிங்கம் அவர்கள் 23-07-2025 வியாழக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரையப்பா பாக்கியம் தம்பதிகளின் ஆசை மகளும்,

நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற சங்கரபிள்ளை கனகலிங்கம்(சிங்கர் கம்பனி முகாமையாளர் சாவகச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தம் அவர்களின் சகோதரியும்,

சிவராணி, குணபாலசிங்கம், காலஞ்சென்ற துரைராஜசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

யோகரஞ்சிதம், ஸ்ரீஸ்கந்தராஜா(அவுஸ்திரேலியா), ஜெயகலா(கனடா), சுரேந்திரராஜா(பிரித்தானியா), சுதர்ஷினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பிரபாகரன், பொன்மொழி, ரவீந்திரன், ஜெயசித்ரா, சிவயோகன் ஆகியோரின் மாமியாரும்,

சபேசன், நிரஞ்சனா, டர்சிகா ஆகியோரின் அத்தையும்,

பிரஷாந்த், லாவண்யா, ஆரன், ஆர்த்தி, தர்ஷா, சுஜன், ரஜினா, சஜன், சஜந்தா, லக்சிதா, கெளசிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரணவி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Pakthaseetha Kanagalingam, who was born in Uduvil, was a longtime resident of Karanthan, Chavakachcheri, and most recent years resided in Scarborough, Canada, passed away on 23rd July 2026.

She was the beloved wife of the late Sankarapillai Kanagalingam (former Manager of Singer Company, Chavakachcheri).

The cherished daughter of the late Duraiyappa and Pakkiyam.

The sister of the late Satchithanandam.

She was also the sister-in-law of Sivarani, Gunapalasingam, and the late Thurairajasingam.

She was the loving mother of Yogaranjitham, Sriskantharajah(Australia), Jeyakala(Canada), Surendrarajah(UK), and Sudarshini(Australia).

She was the mother-in-law of the late Prabaharan, Ponmozhi, Ravindran, Jeyachithra, Sivayogan.

She was the aunty of Sabesan, Niranjana, and Darshika.

She was the beloved grandmother of Prashanth, Lavanja, Aaran, Aarthi, Tharsha , Sujen, Rajeena, Sajan, Sajanta, Lakshitha, and Kousitha.

The great-grandmother of Pranavi.

We request our relatives, friends and families to accept this notice.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp