யாழ். குப்பிழானைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் சதானந்தன் அவர்கள் 22-08-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சண்முகம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான Dr.மூர்த்தி தம்பதிகளினதும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லத்துரை ஆகியோரின் அன்பு மருமகனும்,
செல்வதி உஷா, காலஞ்சென்ற Dr.கேதீஸ்வரி ஆகியோரின் அன்புக் கணவரும்,
கஜன், மீரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr.வைஷ்ணா, அன்றூ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிலா, கீரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
Dr.ரூபி, ராதா, Dr.சிவநேசன், ஜீவகன் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
பரமேஸ்வரன், காலஞ்சென்ற சத்தியானந்தன், அனுஷா, கனிமொழி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 27 Aug 2026 1:00 PM – 4:00 PM
- Thursday, 27 Aug 2026 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472685780
- Mobile : +19057065898
- Mobile : +14167889264














Leave a Condolence