யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமாமகேஸ்வரி(உமா) அவர்களின் அன்புக் கணவரும்,
கவி, காவியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயகலாவதி, பத்மராணி, யோகேஸ்வரி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசலிங்கம், காலஞ்சென்ற குணசேகரம், சிவராஜா, விக்னேஸ்வரன், கேதீஸ்வரன், ஜெகதீஸ்வரி, இராஜேஸ்வரன், ஜெகநாதன், இராஜரட்ணம், கமலநாதன், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவமணி, சிவகலாவதி, மலர்மதி, உதயமலர், யோகநாதன், கேமலதா, ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 31 Oct 2026 5:00 PM – 9:00 PM
- Sunday, 01 Nov 2026 8:00 AM – 9:00 AM
- Sunday, 01 Nov 2026 9:00 AM
- Sunday, 01 Nov 2026 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14162764023
- Mobile : +14167325315
- Mobile : +14168267344
- Mobile : +16478520292
- Mobile : +4915906360536
- Mobile : +491764491545
- Mobile : +14167256168























Leave a Condolence