யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சுசிலா இராஜதுரை அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை மங்களம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
வேலுப்பிள்ளை இராஜதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
மோகன்ராஜ் அவர்களின் பாசமிகு தாயாரும்,
சிவசர்மிளா அவர்களின் மாமியாரும்,
ஆகிஷ், ஆரண்யா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற சத்தியமூர்த்தி அவர்களின் சகோதரியும்,
தவேந்திரராஜா(தவா) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை, மகேஸ்வரி, அருள்சிங்கம், நடராஜா மற்றும் கமலா, பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 16 Nov 2026 6:00 PM – 9:00 PM
- Tuesday, 17 Nov 2026 8:00 AM – 9:00 AM
- Tuesday, 17 Nov 2026 9:00 AM – 11:00 AM
- Tuesday, 17 Nov 2026 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14163997753
- Mobile : +16473286617
- Mobile : +14167881886














Leave a Condolence