யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்புலட்சுமி காசிநாதன் அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காசிநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சசி, லட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஹென்ரி, Leonard ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 15 Nov 2026 6:00 PM – 10:00 PM
- Monday, 16 Nov 2026 12:30 PM – 2:00 PM
- Monday, 16 Nov 2026 2:00 PM
- Monday, 16 Nov 2026 4:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14168392418
- Mobile : +14168392419
- Mobile : +12263778467


















Leave a Condolence