416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

பிரம்மஸ்ரீ ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள் September 29, 1979 - April 26, 2024

Date of Funeral

April 29, 2024

வயது: 44

பிறந்த இடம் : கைதடி வடக்கு
வாழ்ந்த இடம் : Brampton, Canada

 

Print Friendly, PDF & Email

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகாவும் கொண்ட பிரம்மஸ்ரீ ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள் அவர்கள் 26-04-2024 இறைபதம் அடைந்தார்.

அன்னார், பிரம்மஸ்ரீ முத்துக்குமாரசாமி ஐயர் ஐயாத்துரை குருக்கள் ஸ்ரீமதி சகுந்தலாதேவி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற பிரம்மஸ்ரீ சிவசுந்தரசர்மா சுந்தரதாசக் குருக்கள் மற்றும் ஸ்ரீமதி கல்யாணி தம்பதிகளின் மருமகனும்,

ஸ்ரீமதி சர்மிளா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அபிஷா, பிரம்மஸ்ரீ அகஸ்தியா சர்மா, அபூர்வா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பிரம்மஸ்ரீ அனந்த சர்மா, பிரம்மஸ்ரீ கோபி சர்மா மற்றும் பிரம்மஸ்ரீ ஆதவன் சர்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீமதி விஜிகலா, ஸ்ரீமதி நிர்மலாதேவி ஆகியோரின் மைத்துனரும்,

பிரம்மஸ்ரீ கணேசன் குருக்கள், பிரம்மஸ்ரீ ராகுலன் குருக்கள், பிரம்மஸ்ரீ ஜதுகுலன் சர்மா, பிரம்மஸ்ரீ கோகுலன் சர்மா, ஸ்ரீமதி யதுர்சனா, பிரம்மஸ்ரீ யடிலன் சர்மா, ஸ்ரீமதி சுவர்ஜனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரம்மஸ்ரீ ஹரி சர்மா, அக்ஷயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஆத்மிகா, அவந்திகா, ஆதித்யன், அபராஜிதன் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

பிரம்மஸ்ரீ மு. ஐயாத்துரை குருக்கள் – தந்தை
ஸ்ரீமதி அ. சர்மிளா – மனைவி
பிரம்மஸ்ரீ ஐயா. ஆதவன் சர்மா – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
நல்லடக்கம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy